சமுதாயம சார்ந்த கட்டுரை

கரூர் சிலம்பம் இராஜா. கிருட்டினராயபுரத்தை சேர்ந்த முத்தரையர் சிங்க இன இளைஞர் மலேசியாவில் தங்கம் வென்றவர். - Published on 2015-03-20

இவர்தான் கரூர் சிலம்பம் இராஜா. கிருட்டினராயபுரத்தை சேர்ந்த முத்தரையர் சிங்க இன இளைஞர் மலேசியா வில் தங்கம் வென்றவர்.

இந்த படத்தில் இருக்கிற இளைஞர் சிலம்பம் ராஜா தங்கதுரை ,கரூர் மாவட்டம் கிருட்டினராஜபுரத்தை சார்ந்த ஏழுமை குடும்பத்தை சார்ந்தவர் ஆனால் சாதனை படைப்பதில் "தங்கம் " ஆம் சமிபத்தில் மலேசியாவில் நடைபெற்ற வீர விளையாட்டு என்று கருதும் கிராம கலைகளான சிலம்பம் ,வாள் வீச்சு ,சுருள் போன்ற ஐந்து போட்டிகளில் பத்து நாடுகள் கலந்துக்கொண்ட போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் சிறிய விளையாட்டுகளில் உள்ளூர் போட்டிகளில் வென்றாலே பெரும் அளவில் பேசுகிற்றோம் ஆனால் சத்தமே இல்லாமல் உலக அளவில் போட்டியில் பங்கேற்று தங்கம் இந்த இளைஞருக்கு சிறிய அங்கிகாரம் கூட இல்லை என்பதும் இன்னும் சொல்ல போனால் யாருக்குமே தெரிய வில்லை என்கிற நிலைமை இந்த ஏழை இளைஞனக்கு ,இந்த ஊடக மற்றும் தமிழக அரசு இனியேனும் அங்கிகாரம் அளிக்குமா எங்கோ அயல் நாட்டு பிரஜையாக செஸ் போட்டியில் வென்ற விஸ்வநாதான் ஆனந்துக்கு மூன்று கோடி கொட்டி கொடுத்த தமிழக அரசு இது போன்ற இளைஞர்களை ஊக்குவிக்க தவறுவது ஏன் என்று தெரியவில்லை ?இனியேனும் தமிழக அரசும் ஊடகங்களும் கண்டு கொள்ளுமா ?அங்கிகாரம் கிடைக்குமேயானால் இது போன்று பல சர்வதேச போட்டிகளில் தமிழகதிருக்கும் இந்திய திருநாட்டிருக்கும் பெருமை சேர்ப்பார் என்பது நிச்சயம் ?தமிழக அரசு கைகளில் தான் உள்ளது ?

We request the Tamil nadu govt should recognize this young guy Mr,Raja thangadurai belongs to krishna rajapuram, karur district had won the gold medal at Malaysia in the world martial arts in 5 events but either media nor govt of tamil nadu is not duely recognize this rural champion is not been recognized ,if encourages him surely he will get to our state many achievements like this will this Tamil nadu govt will recognize ?நன்றி
முத்தரையர் நண்பர்கள்