சாதி உட்பிரிவு

29 List subcastes are coming under Muthuraiyar community.

The Govt. of Tamil Nadu had issued a Government Order No. 15 dated 22.02.2006 regarding the following 29 sub castes are coming under Muthuraiyar community.

 1. முத்துராஜா
 2. முத்திரியர்
 3. அம்பலக்காரர்
 4. சேர்வை
 5. சேர்வைக்காரர்
 6. வலையர்
 7. கன்னபகுல வலையர்
 8. பரதவ வலையர்
 9. பாளையக்காரர்
 10. காவல்காரர்
 11. தலையாரி
 12. வழுவடியர்
 13. பூசாரி
 14. முதிராஜ்
 15. முத்திரிய மூப்பர்
 16. முத்திரிய மூப்பனார்
 17. முத்திரிய நாயடு
 18. முத்திரிய நாயக்கர்
 19. பாளையகார நாயடு
 20. பாளையகார நாயக்கர்
 21. முத்துராஜா நாயடு
 22. வன்னியகுல முத்துராஜா
 23. முத்துரிய ஊராளி கௌண்டர்
 24. முத்துரிய ராவ்
 25. வேட்டுவ வலையர்
 26. குருவிகார வலையர்
 27. அரியர்
 28. அம்பலம்
 29. பிள்ளை