அரசியல் பிரமுகர்கள்

திரு. டி.பி. பூனாட்சி

தற்போதைய அமைச்சர், மணச்சநல்லூர் தொகுதி, திருச்சி.

 • DechairsMinister Poonatchi
  Minister Poonatchi

திரு. கோவேந்தன்

அதிமுக முன்னாள் அமைச்சர்,, பேராவூரணி தொகுதி, தஞ்சாவூர் மாவட்டம்..

 • no photo

திரு. கு.ப. கிருஷ்ணன்

அதிமுக முன்னாள் விவசாய துறை அமைச்சர், 1991-96. ஸ்ரீ ரங்கம் தொகுதி திருச்சி மாவட்டம்.

 • DechairsDeckchairs
  Ex Minister Ku Pa Kirishnan

மாவீரன் ஆலங்குடி வெங்கடாசலம் (AV)

அதிமுக, புதுக்கோட்டை மாவட்டம் . முன்னாள் சுற்றுலா துறை அமைச்சர் 2001-2006.

 • DechairsDeckchairs
  Ex Minister Venkatachalam

திரு. என். செல்வராஜ் B.E

திமுக - முன்னாள் வனத்துறை அமைச்சர் - 2006-2011. மணச்சநல்லூர் தொகுதி, திருச்சி மாவட்டம்.

 • DechairsDeckchairs
  Ex Minister Selvaraj

திரு. துரை. சந்திரசேகரன்

திமுக முன்னாள் அமைச்சர், புதுக்கோட்டை மாவட்டம். தற்போது மதிமுக.

 • no photo

திரு, புலவர் செங்குட்டுவன்

திமுக முன்னாள் அமைச்சர், திருச்சி மாவட்டம். தற்போது அதிமுக

 • no photo

திரு. அண்ணாவி

அதிமுக முன்னாள் அமைச்சர். திருச்சி மாவட்டம்.

 • no photo

திரு. கே.கே. பாலசுப்ரமணியன்

அதிமுக முன்னாள் அமைச்சர், திருச்சி மாவட்டம்.

 • no photo

திரு. பரஞ்சோதி

அதிமுக, திருச்சி மேற்கு தொகுதி -06/11/2011-08/11/2011. முன்னாள் அமைச்சர், இந்து அறநிலையம், பள்ளிகல்வி, இளைஞர் மேம்பட்டு துறை மற்றும் சட்டம் - நீதித்துறை.

 • DechairsDeckchairs
  Ex Minister paranjothi

திரு. என்.ஆர். சிவபதி

அதிமுக (இருமுறை அமைச்சர் ) 2012. முசுறி தொகுதி, திருச்சி மாவட்டம். பள்ளிகல்வி, தொல்வியல், இளைஞர் மேம்பாடு, விளையாட்டு துறை, சிறைத்துறை, நீதி நிர்வாகம், சிறைத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அமைச்சர்.

 • DechairsDeckchairs
  Ex Minister Sivapathi