உலக தமிழர்களின் ஒட்டுமொத்த கவலை போக்கும் நிவாரணி, தனது நகைச்சுவை ஆற்றலால் சிரிக்க வைத்து புத்துணர்ச்சி ஏற்படுத்தும் ஆற்றலக்கு சொந்தக்காரர் வலது கை கொடுப்பதை இடது கை அரிய கூடாது என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்குபவர் ஐயுந்து தலைமுறை அறிந்த நகைச்சுவை நடிகர் ,திரைப்பட துறையில் அனைத்து ஜாம்பவன்கலோடும் இனைந்து பணியாற்றிய பெருமைக்கு சொந்தகாரர் ,இனத்தின் குறிஞ்சிமலர் .கவுண்டமணி இவர் இனத்தின் ஆராய்ச்சி மணி .
திரு. முத்தையா முரளிதரன்
ஒட்டு மொத்த உலகையே தன சுழற் பந்து வீச்சு மூலம் கிரிகெட் உலகத்தின் துருவ நட்ச்சத்திரம் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றிய கருப்பு வைரம் விடியா நாட்டின் விண்வெளி கோளாக விளங்கிய முரளி என்று அழைக்கப்படும் முரளிதரன் சென்னை மாப்பிளை
திரு சதீஷ்குமார் சிவலிங்கம்
20-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் முதன்முறையாக கலந்துகொண்டு பளுதூக்குதலில் புதிய சாதனையை நிகழ்த்தி, தங்கப்பதக்கம் வென்று "முத்தரையர்" பேரினத்திற்க்கு பெருமையை பெற்றுதந்த வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம், தமிழகத்தில் இருந்து சென்று முதல்முறையாக தங்கப்பதக்கம் வென்று தமிழினத்திற்க்கு பெருமையை தேடி தந்தவர்